நண்பர்களே, இது நமது A to Z Videos என்னும் Youtube Channel - ன் அதிகார்பபூர்வ செயலி ஆகும். இந்த செயலியின் மூலம் நீங்கள் இந்த சேனல் அட்மின் ஆகிய என்னை (AMEER) தொடர்பு கொள்ள முடியும். இந்த செயலி ஒரு பாதுகாப்பான செயலி ஆகும். மேலும் இந்த செயலியில் நீங்கள் உள்ளிடும் உங்களுடைய Email அல்லது மொபைல் எண் பாதுகாக படும். செயலியின் பயன் தற்பொழுது இந்த செயலியின் மூலம் நீங்கள் எனக்கு (AMEER) குறுஞ்செய்தி அனுபிக்கொள்ள முடியும். அதற்க்கு பதில் உடனடியாக நீங்கள் பெற வாய்பிறுகிறது. அல்லது அதிக பட்சம் 18 மணி நேரத்திற்குள் பதில் கிடைக்கலாம். விளம்பரங்கள் இந்த செயலியை தொடர்ந்து நடைமுறை படுத்துவதற்கும் Google Server தேவைப்படும். அதற்கும் எங்கள் தரப்பில் இருந்து பணம் செலுத்த வேண்டும். ஆகையால் இந்த செயலியில் அவ்வோபோது விளம்பரங்கள் வரும். அந்த விளம்பரத்தின் மூலம் வரக்கூடிய பணத்தை வைத்து இந்த செயலியை நாங்கள் பராமரிப்பு செய்துகொண்டு இருக்கிறோம். இன்னும் இந்த செயலியில் உங்கள் ஆதரவு இருந்தால் பல அம்சங்கள் விரைவில் வரும். நன்றி.
Comments
Post a Comment