பிளிப்கார்ட் : இன்று விற்பனைக்கு வரும் சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்

4 ஜிபி ரேம்:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.9,999-ஆக உள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யடப்பட்ட வங்கி கார்டுகளைப் பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.பிளிப்கார்ட் மற்றும் மி.காம்:
குறிப்பாக இந்த சாதனம் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் வலைதளத்தில் விற்பனைக்கு வரும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது, அதன்பின்பு ரெட்மி நோட் 7 ப்ரோ சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ: அம்சங்கள்:
டிஸ்பிளே: 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (2340 x 1080பிக்சல்) உடன் 2.5டி வளைந்த கண்ணாடி ஆதரவு.கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 675 ஆக்டோ-கோர் எஸ்ஒசி உடன் அட்ரினோ 612ஜிபியு
ரேம்:4ஜிபி/6ஜிபி மெமரி: 64ஜிபி/128ஜிபி கூடுதலாக மெமரி நீட்ப்பு ஆதரவு உண்டு.
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார்
செல்பீ கேமரா: 13எம்பி ஏஐ செல்பீ கேமரா
பேட்டரி: 4000எம்ஏஎச்
குவிக் சார்ஜ் 4 ஆதரவு 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை 802.11, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும்.
Comments
Post a Comment